ABOUT US

தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம்
SCIENCE FOR TECHNOLOGY (SFT)

SFT பாடம் கடின பாடம் என்ற எண்ணக்கருவை தகர்த்தெறிந்து மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டும் இலங்கையின் ஒரே தமிழ் மொழி மூல வகுப்பு!!!

2018 ஆம் ஆண்டு ஒரு சில மாணவர்களுடன ஆரம்பிக்கப்படட்ட எமது வகுப்பு இன்று பல நூற்றுக்கணக்காண மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டி பல சாதனைகளை புரிந்துள்ளது.

உயர்தர தொழிநுட்பவியல் துறையின் கடின பாடம் எனக் கூறி பல ஆசிரியர்கள் இணைந்து கற்றுக்கொடுக்கும் SFT பாடத்தை தனி ஒரு ஆசிரியராக அனைத்து அலகுகளையும் Theory உடன் Revision மற்றும் Paper என்பவற்றையும் நடாத்தி மாணவர்களை முழுமையாக இறுதிப்பரீட்சைக்கு தயார்படுத்தும் இலங்கையின் ஒரே வகுப்பு.

எமது வகுப்பில் கற்ற மாணவர்கள் அகில இலங்கை மற்றும் மாவட்ட ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று இலங்கையின் முன்னனிப் பல்கலைகழகங்களில் தமது உயர் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறைவனின் உதவியுடன் எமது மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடம் (2023), நான்காமிடம் (2020) பதினைந்தாமிடம் (2022), பதின்ஆறாமிடம்(2019) என பல முன்னனி இடங்களை சுவீகரிதுக் கொண்டுள்ளதுடன்
2019 முதல் 2023 வரை 42"A" சித்திகளையும் 114"B" சித்திகளையும் பெற்றிப்பது விஷேட அம்சமாகும்.

எமது வகுப்புகள் Colombo, Mawanella, Aluthgama, Thihariya, Malwana ஆகிய இடங்களில் நேரடியாக நடைபெறுகிறது, இவ்வகுப்புகளில் இணைந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கான Online வகுப்புகள் Zoom ஊடாக நடைபெறுகிறது.

2019 முதல் இன்று வரை தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இவ் Online வகுப்புகளில் இலங்கையின் வெவ்வேறு பாகங்களில் இருந்தும் பல மாணவர்கள் கற்று வருகிறார்கள்.

செயன் முறை ரீதியாக தெளிவாக கற்று உங்களையும் உங்களையும் முழுமையாக பரீட்சைக்கு தயார்படுத்தி கொள்ள இன்றே எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்!!!


VISION


கற்றலில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து கடின எண்னக்கருக்களை எளியவிதத்திலும் இலகுவான முறையிலும் மாணவர்களுக்கு விளக்கி அவர்களது திறனை மேம்படுத்தி பிரயோசனமுள்ள நற்பிரஜைகளாக மாற்றுதல்.

MISSION


அனைவருக்கும் தரமான கல்வி என்ற குறிக்கோளில் முழு இலங்கையையும் உள்ளடக்கி அனைத்து மாணவர்களுக்கும் எளிதில் அனுகக் கூடிய வினைத்திறனான கற்றல் அனுபவங்களை வழங்கி தமது இலக்கை அடைவதற்கான திறமைகளை மெருகூட்டி வழிகாட்டலை Online ஊடாக வழங்குதல்.